சரித்திரம் படைத்தவர் Edappadi...மதுப்பிரியர்கள் இதை மறக்கமாட்டார்கள்! Fun Chat😆😂with Chellpandiyan

Vikatan TV

33 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼50

  தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மாநில தலைவர் திரு.செல்லப்பாண்டியன் அவர்களுடன் ஒரு உரையாடல்.
  Retail liquor shops run by Tamil Nadu State Marketing Corporation (Tasmac) Ltd. in areas within Greater Chennai Police limits will be reopened from August 18.“Liquor shops will be open between 10 a.m. and 7 p.m. Every shop will distribute only 500 tokens a day,” an official release said.
  #TASMAC #TNTasmac #மதுர்ப்பிரியர்கள்
  In this video, we had a fun-filled conversation with the head of 'Tamilnadu Madhu Kudipoor Vizhipunavurvu Sangam' Mr.Chellapnadiyan who is the latest sensation of social media. He talks in several tv shows including Vijay Tv's Neyaa Naana.
  Madhupiriyarkal/மதுர்ப்பிரியர்கள் - 1:00
  Which Political Party do you support? / எந்த கட்சிக்கு ஆதரவு? - 3:04
  People during Lockdown ? மதுப்பிரியர்கள் இப்படி செய்யலாமா? - 4:30
  We chose Edappadi Planisamy name for our child - 6:30
  Awareness among Young Generation - 7:40
  Madhupiriyarkal needs Pension? - 8:56
  Getup Secret - 10:06
  What are the basic qualities needed to et into the Sangam? - 10:54
  Every Cinema needs content related to us - 11:24
  Collab with Rajini or Kamal's political party? - 12:24
  Last Hilarious Q/A - 15:00
  Dhoni Retirement - 15:30

  விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
  CREDITS
  Host - Sudharsan Gandhi | Camera - Karthick | Edit - Shreeraj

  Vikatan App - bit.ly/2Sks6FG
  Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. J0k3R ICU

   தமிழ் நாட்டில் தரம் அற்ற மது விற்க்க படுகிறது. அதை பற்றி ஏன் பேசவில்லை. பாட்டிலுக்கு rs. 5 வைப்பதை ஏன் அலட்சியமாகக் கடந்து செல்கிறீர்கள். மது குடிப்பவர்களை சமூக விரோதியாக பார் பதாலா 😡 கலாப்பதை meme creators பாத்துப் பாங்க. நீங்க செய்தியை பதிவு பண்ணுங்க

  2. NSMS king

   😠

  3. NK K

   Podanga loose koothi

  4. Muthu Ramaligam

   Fun overload sema

  5. Peer Muhammed

   குடிகாரர்கள் சொர்க்கமா ?.,

  6. l Prasath

   மலிவு விலை மது

  7. Alwarpillai Nambi

   மது பிரியரா குடிகாரனா?குடிகாரான் என்று சொல்வதே மிக்க மகிழ்ச்சி.

  8. Naga Rajan

   குடிகார நாய்கள் என அழைப்பது மேலும் சிறந்தது. ஓர் ஆன்மீக தேசத்தின் சாபக்கேடு.

  9. Anandakumar Kuchelan

   3:09 😂😂😂

  10. Prasath Vc

   முடியலடா சாமி... சிரித்து வயறுவலிக்குது...

  11. Sheik spcc

   இப்படிப்பட்ட நாட்டையும் நாட்டு மக்களையும் .கெடுக்கும் நபர்களை பேட்டி எடுக்கும் விகடன் தன் மதிப்பை இழக்கிறது.நகைச்சுவைக்காக கூட இப்படிப்பட்ட நிகழ்ச்சி தேவையற்றது

   1. Chellapandian Selvam

    20வருஷமா... கடையை திறந்துஏமாற்றிஆட்சியைநடத்துவர்களுக்குஓட்டுபோட்டநீஇப்படிதான்பதிவுபோடுவ.

  12. Vasanth Bret

   🙂

  13. Sheik Dawood

   Dmk. And admk are making people like this

   1. Chellapandian Selvam

    சரியான கணிப்பு

  14. Maha Rajan

   படிப் படியாக மதுவிலக்கு என்பது பக்கா மோசடி அறிவிப்பு திராவிட பண்ணிங்க அதை பண்ணவே மாட்டாங்க திராவிட ஆட்சியின் அவலம் இந்த எச்ச நாய்

   1. Chellapandian Selvam

    இந்த எச்சநாய்கஜானாவுக்குகொடுத்தவருமானத்தில ஓசியிலரேசன்கடையிலவரிசையிலநின்னுவாங்கினநீங்கயாரு?

  15. Vasant S

   டேய் டேய்...... ஏன் டா....

   1. Chellapandian Selvam

    @Vasant S எத்தனை தேர்தலுக்கு. குவாட்டர் பிரியர்களுக்கு ஓட்டுபோடறது.நாங்க அமைச்சராகவேண்டாமா?

   2. Vasant S

    @Chellapandian Selvam 🤣🤣🤣. ஐயோ கால கொடுமை

   3. Chellapandian Selvam

    நாளைய முதல்வர் செல்லப்பாண்டியன் டா!

  16. Madhu Hari

   Kudigaara naai eppadi pasudhu paaru.veettukku soaru poadha naai naattukku income Patri pasudhu. poadango.vikatan TV, shame on you, for giving a platform for this Butt hole

  17. Neela Vaanam

   அடேய் இது என்னடா புது புரளியா இருக்கு கொய்யா பழம் சாப்பிட சொல்றது

   1. Chellapandian Selvam

    உண்மை... உண்மை.

  18. venkat raman

   தம்பி, கேவலமாக யாரையும் சித்தரிக்க வேண்டாம், அவருடைய கருத்துக்களையும் மதித்து யோசித்து பேசுங்கள். (அரசே விற்கும்போது, எதற்காக சாமான்யனை கேவலப்படுத்தி லைக் வாங்க வேண்டும்?)

   1. Chellapandian Selvam

    அருமையான பதிவு சகோதரா

  19. Mohammed Rafic

   😂😂😅 excellent interview during lock down 😅😂 thkz vikadan team to made me laugh from depression 👏😅🤣🤣😅

   1. MOHAMED HISHAM

    Haha 😂

  20. Thiruthanigasalam Rasa

   Ivarthaan thalaisirantha Kudimahan

   1. Chellapandian Selvam

    நாளைய முதல்வர் செல்லப்பாண்டியன் னுசோல்லுங்க

  21. Muthu kumar

   I will subscribe to Drinkers club❤️❤️👍 Dai iii VJ give respect and take back ur F**king Respect.. no memes...

  22. Dhivagar Vijay

   Thalavare neenga than adutha CM 😂😂....

   1. Chellapandian Selvam

    நன்றி சகோதரா

  23. PRABAGARAN N

   தமிழ்நாட்ல மதுவிலக்கு வந்தா என்ன பாண்டிச்சேரி இருக்கே.ஒரு சந்தேகம் இதே தமிழன்தான் பாண்டிசேரியிலும் இருக்கான் இதே கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள்,யாரும் மதுவிலக்கு கேட்பதில்லையே அங்கே.அதனாலதான் ஏண்டா வம்புன்னு தமிழ்நாட்லயும் ஓபன் பண்ணிடாங்க. வருமானமும் வருது. தீர்ந்து பிரச்சனை.

  24. Subramaniyam Ravibharathi

   ஹலோ....பிரபா ஒயின்ஸா....கடைய எப்பசார் திறப்பீங்க...?

  25. Bharani rajendraen

   நல்ல நேர்காணல். வாழ்த்துக்கள் விகடன்.

   1. Alwarpillai Nambi

    விகடன் இவ்வளவு கீ.......மா?

  26. Karthik 1575

   Anyone need chellapandiyan number I'll give

  27. Thameem Basha

   aathukku niga 2 porum soscide pannikku mannamkettavan da

  28. bala krishnan

   உங்களுக்காக குடிக்ரோம்னு சொல்லுங்கள்.அதன்ன மக்களுக்காக 😬😬😬

  29. Jothi Vel

   At 12.32 interviewer reactions !!

  30. KARTHIEKEYAN 684

   must watch 7:55

  31. M.K. Pandian

   விகடன் ஏன் இப்படி தரம் தழ்ந்து விட்டது. இப்படித்தான் உங்கள்ளை வளர்த்து கொள்ள வேண்டும்

   1. Chellapandian Selvam

    போதையிலயில்லாமதிரும்பபாரு

  32. Sri Shiva Ram

   🤦🏻‍♂️🤣

  33. Munira Munafar

   Please remove this video. We have great respect on you. Kindly remove please. It will mislead the people.

  34. E kulanthysamy

   4.50 la pudicharu paaru point....

  35. surabi thiru

   தலைவரு எப்போதுமே நிதானம்தான் ஸ்டாலின் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்..

  36. Bless The Soul

   1:14 என்னது “ஆன்மிகமா”?? இது எப்போல இருந்து???🤔🥺

  37. Janis Ananth

   yo..editing sooper ya..

  38. Amarnath Sambasivam

   மயிரு காணல் குடிகாரன், நிர்வாணமாக ரேட்டில் படுப்பவர்கள்

  39. Veeno Paadiee

   7.57 He:Goyaka sapuda solli iruken Anchor:yethuku smell Theriyama irukava.....sirikama yepidi interview eduthinga vikatan plz give him medal

  40. Prashanth Jawahar

   Sir , interview some good sensible PPL. Drinking is a personal choice . No need to politicise it sesationlize it or make it a comical standpoint. Guess in life we have issues like poverty, jobs , progress guess rather only commenting on tasmac pls shift ur coverage to other important stuff. Only in tamil nadu unfortunately liquor is a state subject. let PPL who want to drink , let them drink ; who don't want let thek not drink! Just pls leave this tasmac issue talk about other important issues ...